புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் சாலையோர வியாபாரிகளை நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்துவதால் வாழ்வாதாரம் இழந்துள்ளோம். இச் செயலை அதிகாரிகள் கைவிட வேண்டும் என ஆட்சியரகத்தில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் வியாபாரிகள் புகார் மனு வழங்கினர்.