Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: ஆதிதிராவிடர் வீட்டுவசதி  சார்பாக மானியத்துடன்  கூடிய கடன் உதவி  விண்ணப்பதாரர்கள இ-சேவை மையம்  online வாயிலாக விண்ணப்பம் கலெக்டர் சதீஷ்

Dharmapuri, Dharmapuri | Sep 12, 2025
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள்  மூலம்  மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள்  தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலமாக எளிய முறையில் விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் தெரிவித்துள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us