நாட்டின் 17 வது துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதை கொண்டாடும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களுடைய மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் இந்நிகழ்வில் நடைபெற்றது