புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அது சம்பந்தமாக எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவதற்கு உரிமை இருப்பதாகவும் அதை தடுக்க ஆளுங்கட்சி முனைப்பு காட்டக்கூடாது என தெரிவித்தார்