ராஜபாளையம் நாற்பத்தி இரண்டாவது வார்டு வடக்கு ஆண்டாள்புறத்தில் உள்ள ஓடையானது ஆக்கிருப்புகளாலும் குப்பைகளாலும் நிரம்பி இருந்தது. எதிர்வரும் மழை காலத்தினை கருத்தில் கொண்டு ஓடையினை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதனை நகர் மன்ற தலைவி பவித்ரா சியாம் அவர்கள் தூர் வாரும் பணிகளை பார்வையிட்டு மழை நீர் தேங்காமல் செல்ல பணித்தார் அவருடன் நகராட்சி ஆணையாளர் நாகராஜன் உதவி பொறியாளர் ராமச்சந்திரன் நகர் மன்ற உறுப்பினர் சீனிவாசன் சுகாதார அதிக