தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி பட்டுக்கோட்டை உட்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் பட்டுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் மாரிமுத்து அவர்கள் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரால் தீவிர சோதனை மேற்கொண்டதில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளை கைது செய்தனர்