சிவகங்கை காட்டு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமாகியுள்ளார். அக்கம்பக்கத்தில் தேடியும் சிறுமி கிடைக்காததால், அவரது தாயார் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.