ராஜபாளையம் டிபி மில் சாலையில் உள்ள வ ஊ சி அவர்களுடைய 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பாக அவருடைய திருவுருவ சிலைக்கு ஜெயலலிதா பேரவை மேற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் நகரச் செயலாளர் முருகேசன் பரமசிவம் முன்னிலையில் ஒன்றிய செயலாளர் நவரத்தினம் அழகாபுரியன் ஆகியோர் இந்நிலையிலும் அதிமுக நகர ஒன்றிய கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது