விருதுநகர் மாவட்டம் மேல கல்லங்குளம் பகுதியைச் சார்ந்த பெரியசாமி என்ற விவசாயி விவசாய மற்றும் பசு மாடு மூலம் பால் வியாபாரம் செய்து வருகிறார் இல்லை அவர் பலத்த பசுவை தன் விவசாய நிலத்தில் இன்று மாலை மேய்ச்சலில் விட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இடிதாக்கி மாடு சம்பவ இடத்திலேயே உயிர் இறந்தது இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது