நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் வருகிற செப்.19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் குறைகளை வருகிற 5ம் தேதிக்குள் தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம் என்றும் இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்றும் தெரிவித்துள்ளார்