ராஜபாளையம் ஜமீன் நத்தம் பெட்டியை சேர்ந்தவர் பார்த்தசாரதி இவர் அங்கு பேண்டேஜ் துணி தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார் இன்று உறவினருடைய காதணி விழாவிற்காக தன்னுடைய சொந்த சொஸ்காரின் இருக்கன்குடி வந்துள்ளார் அப்போது கார் நிறுத்தியபோது கார் எடுத்து கரும்பொகை கிளம்பியுடன் காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கினர் திடீரென கார் தீப்பிடித்து எறிய தொடங்கியது சாத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீய அணைத்தனர் அதிர்ஷ்டவசமாக உயிர்