தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமனஹள்ளி கிராமத்தில் உயர்நிலை பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், பள்ளிக்கு தேவையான கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆசிரியர்கள் வேண்டும் என்றும், மேல்நிலைப் பள்ளி வேண்டும், என்றும் மதுபானகடையை அகற்று என்ற கோஷங்களை எழுப்பி மறியல் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.