புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முல்லூர் விளக்கு ரோட்டின் நடந்த சாலை மறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் அமைச்சர் மையநாதன். விபத்தில் இறந்த பெண்ணுக்கும் படுகாமை அடைந்த பெண்ணுக்கும் தனது சொந்த பணத்தை நிவாரணமாக வழங்கினார். இறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதலும் கூறினார் அமைச்சர். பரப்பான சூழல் நிறைவு பெற்றது.