அதிமுக அமைப்பு செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கணேஷ் நகரில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் வீடு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,அண்ணா திமுக ரத்தம் என்று ஒன்றும் கிடையாது செங்கோட்டையனிடம் ஓடுவது அண்ணா திமுக இரத்தம் என்று கூறியவர்கள் தான் இதற்கு பின்னால் இருந்து இயக்குகின்றனர் என்றார்.