திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா சோகத்தூர் கிராமத்தில் தனியார் மேட்ரிமோனி மூலம் நூதன கொள்ளை திருமணம் செய்து கொள்வதாக கூறி மணமகன் வீட்டிற்கு மணமகள் சென்று மணமகன் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நான்கு பவுன் தங்கம் 3.5 லட்சம் ரொக்க பணத்தை சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொள்ளையடித்த சம்பவத்தால் பரபரப்பு