Download Now Banner

This browser does not support the video element.

சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு நடை சாத்தப்பட்டு மறுநாள் காலை 5.30க்கு திறக்கப்படும்

Sattur, Virudhunagar | Sep 7, 2025
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் பூஜை முடிந்தவுடன் மாலை ஆறு மணிக்கு நடை சாத்தப்பட்டு மறுநாள் திங்கள்கிழமை காலை 5:30 மணி நிலைத் திறக்கப்படும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது வெளியூர் வெளி மாவட்டங்களில் வருகின்ற பக்தர்கள் வருவியை குறைத்துக் கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us