தர்மபுரி ஒன்றியம், முக்கல்நாயக்கன்பட்டி ஊராட்சி, வடக்கத்தியான் கொட்டாய் ஊ.ஒ.து.பள்ளி சுற்றுசுவர், கன்னியான் கொட்டாய் சுடுகாட்டு சாலைக்கு சிறுபாலம், செட்டிக்கரை ஆதிதிராவிடர் நலப்பள்ளிக்கு சுற்று சுவர் ஆகிய பணிகளை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்கள் தொடங்கிவைத்தார். உடன் தருமபுரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பி.சக்திவேல், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இரா.சிவகுரு, மாவட்ட விவசாய அணி துணை அமைப்