ஊட்டியில் சிவசேனா ,விஸ்வஇந்து பரிஷத் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் – காமராஜர் அணையில் கரைப்புஊட்டி நகரில் சிவசேனாசார்பில்14 சிலைகளும் ,விஸ்வஇந்து பரிஷத் சார்பில் 39 சிலைகளும் என மொத்தம் 53 சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து சென்று – காமராஜர் அணையில் கரைக்க பட்டன