Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: லாரி நிறுத்தியதால் போலீஸ் மிரட்டல்? அம்பேத்கர் சிலை பகுதியில் சாலை மறியல்

Sivaganga, Sivaganga | Aug 21, 2025
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே உள்ள அகரம் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் தினகரன் (35). இவர் இரண்டு லாரிகள் வைத்து கட்டடங்களுக்கு தேவையான ஜல்லி மற்றும் எம்-சாண்ட் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை விளக்கு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தினகரன் பனைமரத்தில் மோதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us