Download Now Banner

This browser does not support the video element.

திருவள்ளூர்: அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி

Thiruvallur, Thiruvallur | Sep 12, 2025
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் 2ம் நிலைக் காவலர், 2ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு 2025-ஆண்டுக்கான 3,665 காலிப்பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டித் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 17.09.2025 புதன்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் திருவள்ளுர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் துவக்கப்படவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us