தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சி பங்கேற்க இன்று காலை வருகை தந்த அதிமுக முதன்மைச் செயலாளர் திருச்சி எம் பி துரை வைகோ நிருபர்களிடம் கூறுகையில் அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிப்பால் 4 லட்சம் கோடி வர்த்தக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது குறிப்பாக பின்னல் ஆடை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றார்.