அதிமுக அலுவலக வளாகத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணம் குறித்து பிஜேபி மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார் இக்கூட்டத்திற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான தங்கமணி எம் ஆர் விஜயபாஸ்கர் சின்னச்சாமி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பாரதி ஜனதா கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.