தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புற உட்கட்டமைப்பு மற்றும் பசுமை நிதி உதவிக்கான நபார்டு வங்கி ஆதரவு குறித்த கருத்தரங்கம் தூத்துக்குடி மறவன் மடத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.