ரோசல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சத்தியசாய் நகரில் செயல்படும் அங்கன்வாடியில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர் இந்த அங்கன்வாடிக்கு செல்வதற்கு போதிய பாதை வசதி இல்லாததால் குழந்தைகள் சிரமப்படுவதாகவும் இந்த அங்கன்வாடிக்கு சென்று வர பாதையில் செய்து தரக்கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர்