Download Now Banner

This browser does not support the video element.

காளையார்கோவில்: கும்பாபிஷேக விழாவில் கீரனூரில் இரண்டு பெண்களிடம் நகை திருட்டு – போலீசார் விசாரணை

Kalaiyarkoil, Sivaganga | Aug 27, 2025
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கீரனூரில் கற்பக விநாயகர் கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அப்போது சாமி தரிசனம் செய்ய வந்திருந்த கூட்டத்தில், மேல சேத்தூர் பகுதியைச் சேர்ந்த சங்கரம்மாள் (69) அணிந்திருந்த 3 சவரன் தங்கச் செயினை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us