Download Now Banner

This browser does not support the video element.

ஆரணி: தச்சூர் கூட்ரோடு அருகில் மணல் திருட்டில் ஈடுபட்ட உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் தப்பி ஓட்டம் டிராக்டர் பறிமுதல்

Arani, Tiruvannamalai | Sep 19, 2025
திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் கூட்ரோடு அருகில் உள்ள ஆற்றில் மணல் திருடிய போது போலீசாரின் வாகன தணிக்கையில் மடக்கிப்பிடித்தனர் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் தப்பி ஓட்டம் போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us