சிவகங்கை நகரின் திருப்பத்தூர் சாலை, போருந்து நிலையம், காந்தி வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என சபதமேற்ற சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.