இலக்கியம்பட்டி செல்வகணபதி தெருவை சேர்ந்த ஆப்ரகாம், 26, இவரது மனைவி காவியா, இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு மகளும் கடந்த, 7 மாதத்திற்கு முன், ஆண் குழந்தை (குறை பிரசவத்தில்) மருத்துவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக பிறந்தது. கடந்த, 27 அன்று மதியம், 1:35 மணிக்கு சுடுநீரில் குழந்தையை துடைக்கும் போது, கை கால்கள் அசைவின்றி இருந்துள்ளது. இதனையடுத்து, 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்து