டாக்டர் அம்பேத்கர் விருது பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருது பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருசதினேஷ் குமார் அவர்கள் தகவல்.தமிழ்நாடு அரசு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக அரிய ஒன்று செய்தவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது