போச்சம்பள்ளி காவல் நிலையம் அருகே பெண்ணில் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்ற நபரால் பரபரப்பு – ஓடிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொது மக்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலையம் அருகே பழக்கடை நடத்தி வருபவர் தேவி (38). இவர் பழக்கடையில் இருக்கும் பொழுது நகையை திரும்பி சென்ற நபர் கையும் காலமாக சிக்கினார்