தூத்துக்குடி, தாளமுத்துநகர் ஹவுசிங் போர்டு காலனி, காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் பிரேம்குமார் (27). சொந்தமாக கார் வைத்து தொழில் செய்து வந்தார். கடந்த 31.08.2025ம் தேதி இரவு 11.00 மணிக்கு சுடலையாபுரத்தில் வாதியின் கணவர் அவரது நண்பர்களுடன் குடிபோதையில் சண்டை போட்டுக் கொண்டு இருந்ததாக பிரேம் குமாரின் மைத்துனர் பாலமுருகன் பிரேம்குமாரை அங்கிருந்து அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளார்.