சீர்காழி: கொள்ளிடத்தில் தவறான பத்திர பதிவு செய்ததாக கூறி சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது