Download Now Banner

This browser does not support the video element.

புரசைவாக்கம்: கங்காதீஸ்வரர் கோயில் நிர்வாகிகளை கடிந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு

Purasaivakkam, Chennai | Aug 28, 2025
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதேஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார் அப்போது பணிகள் சரிவர நடைபெறாததால் அதிகாரிகளை கடிந்து கொண்ட அவர் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்
Read More News
T & CPrivacy PolicyContact Us