அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தழுதாழைமேடு, தா.பழூர் உள்ளிட்ட துணைமின் நிலையங்களில் செப்- 06 மின்தடை என அறிவிக்கபட்டுள்ளது. மேலும் இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நாளை காலை 09 மணிமுதல் பராமரிப்பு பணிகள் முடியும்வரை மின்விநியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் தெரிவிப்பு.