புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை ஏறி வலியுறுத்தி 48 மணிநேர வேலை நிறுத்தத்தை துவக்கினார். இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை பணிகள் முடங்கியது.