தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் அமைந்துள்ளது அன்னை வேளாங்கண்ணி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் புதிய கட்டிடம் கட்டப்பட்டு இன்று வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு அர்ச்சிப்பு செய்து திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் கலந்து கொண்டு புதிய ஆலயத்தை திறந்து வைத்தார்.