கேத்திபாலடா பகுதிவிநாயகர் சிலைகள் காமராஜர் அணையில் கரைப்பு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கேத்திபாலடா பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள், விஸ்வஇந்து பரிசித் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பக்தியோடு வழிபட்டனர். இன்று காலை சிறப்பு பூசைகள் நடத்தபபட்டு அந்த சிலைகள் அனைத்தும் இன்று மாலை. காவல்துறை, வருவாய் துற