ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கோவிலில் தினந்தோறும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனைத்துவிக்கப்பட்ட நிலையில் இன்று ஆவணி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வனத்துறை அறிவிப்பு எளிதில் தீப்பற்றி கூடிய பொருள்களை கொண்டு செல்லக்கூடா