புதுக்கோட்டை அன்னம்மாபுரம் ஸ்ரீ நகரில் 13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற எம்எல்ஏ முத்துராஜா தமிழக அரசு மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் வழங்க அறிவிப்பு வெளியாகி இருப்பதாக தெரிவித்தார். மேயர் துணை மேயர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் திமுகவினர் பங்கேற்பு.