பந்தலூர் பஜாரில் அதிவேகமாக வந்த கார் இருவர்மீது மோதி விபத்து – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு நீலகிரி மாவட்டம் பந்தலூர் பஜார் பகுதி எப்போதும் வாகன நெரிசலால் பரபரப்பாக இருக்கும் இடமாகும் இன்று காலை நடந்த ஒரு விபத்து, “அதிவேகம் – உயிரைக் எடுக்கும் என்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது.