சாத்தூர் ராஜகோபால் திருமண மண்டபத்தில் நகராட்சி சார்பாக இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது முகாமை நகராட்சி ஆணையாளர் ஜெகதீஸ்வரி முகாமை தொடங்கி வைத்தார் முகாமில் மகளிர் உரிமைத்தொகை முதியோர் உதவித்தொகை பட்டா மாறுதல் கலைஞர் கனவில் திட்டம் மகளிர் சுய உதவி குழு கடன் உள்ளிட்ட பல்வேறு கொடைகள் சம்பந்தமாக 600 மனுக்கள் பெறப்பட்டன இதில் வருவாய் துறை மருத்துவ துறை சமூகத்துறை ஊரக வளர்ச்சித் துறை வேளாண்துறை அனை