சிவகாசி நாரணாபுரத்தில் தி ஹிண்டு தீப்பெட்டி அலை செயல்பட்டு வருகிறது ஆலையில் 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர் வழக்கம்போல் தொழிலாளர் தீக்குச்சாரி பணி ஈடுபட்டபோது தீக்குச்சி தயாரிப்பு இயந்திரத்தில் இருந்து கரும்பொகை வெளிவந்தது உடனடியாக அங்கிருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர் தீயணைத்துறை தகவல் தெரிவித்தனர் அங்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயணைத்தனர் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் கிடையாது நகர் போலீசார் விசாரணை