திருச்சியில் பிப்ரவரி 7ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெற உள்ளது மாநாடு என்றால் எப்படி நடத்த வேண்டும் என வரும் பிப்ரவரி 7ஆம் தேதி திருச்சியில் நாங்கள் நடத்தும் மாநாட்டை பாருங்கள் ஒரு மாநாட்டு உரை என்பது எப்படி இருக்கும் என்பதை அப்போது பாருங்கள் என நாம் தமிழர் கட்சி மாநாடு குறித்து அறிவிப்பை வெளியிட்ட சீமான்.