கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஒட்டி பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பின் சார்பில் சிலை வைத்து பூஜை நடத்தி வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை 80 அடி சாலையில் இருந்து ஜபர் பஜார் ஐந்து ரோடு வழியாக காவிரி ஆற்றில் விநாயகர் சிலை 40 சிலைகள் விசாரிஜினம் செய்யப்பட்டது ஊர்வலத்தின் போது 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.