காந்திகிராமம் திருச்சி சாலையில் லாலாபேட்டை பகுதியைச் சார்ந்த மணிகண்டன் இறப்பில் கள்ளக்காதல் பிரச்சனையால் கள்ளக் காதலியின் உறவினர்கள் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பார்கள் எனக் கூறி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக கைது செய்து போக்குவரத்தினை சீர் செய்தனர்.