வடுகநாதம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அபிமன்யு மீது ரமேஷ் ஒட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் அபிமன்யு படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தார் இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .