அரியலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடபட்டு, அனுமதி பெற்ற இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவபட்டிருந்தது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிறுவபட்டிருந்த விநாயகர் சிலைகள் நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றபட்டு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தது. பின்னர் அணைக்கரை, மதனத்தூர் பகுதிகளில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு.