அருப்புக்கோட்டை பாளையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரதமரின் மனதின் குரல் எழுச்சியை பாஜகினர் தொலைக்காட்சி வழியாக கண்டு பிரதமரின் உரையை கேட்டு எறிந்தனர் அருப்புக்கோட்டை நகரில் நகர தலைவர் மாரிமுத்து தலைமையிலும் வடகொண்டிய தலைவர் நாகராஜன் தலைமைகளும் பாளையம்பட்டி உள்ளிட்ட இடங்களில் தெற்கு ஒன்றிய தலைவர் பூலோகராஜ் தலைமையிலும் ஆத்திப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பாஜகவனர் மனதின் குரல் நிகழ்ச்சியை பிரதமரின் உரையை கேட்டு எறிந்தனர்