கரூர் ஆண்டவன் கோவில் கிழக்கு எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஜெயலட்சுமி இவர் சுகாதார பணியாளராக பணியாற்றி வந்தார் இவரது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மன வேதனை இருந்து வந்தார் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் .