தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 697 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் இன்று மாலை தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த சிலைகள் அனைத்தும் 10 அடி உயரத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.